Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம், திருநாகேஸ்வரம் - 612204, தஞ்சாவூர் .
Arulmigu Naganatha Swamy Temple, Thirunageswaram - 612204, Thanjavur District [TM017999]
×
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 01:00 PM IST
04:00 PM IST - 09:00 PM IST
01:00 PM IST - 04:00 PM IST
காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1.00 மணிக்கு நடை சாற்றப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு நடை சாற்றப்படும். இராகு கால நேரங்களில் நடை திறந்திருக்கும், தனுர்(மார்கழி) மாதத்தில் மட்டும காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை சாற்றப்படும். மாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாற்றப்படும். விழா காலங்களில் நேரம் மாறுதலுக்குட்பட்டது
Pooja Details
1 உஷக்கால பூஜை06:00 AM to 06:30 AM IST
2 காலசந்தி பூஜை08:00 AM to 09:00 AM IST
3 உச்சிக்கால பூஜை12:30 PM to 01:00 PM IST
4 சாயரட்சை பூஜை04:30 PM to 06:00 PM IST
5 இரண்டாம்கால பூஜை07:30 PM to 07:30 PM IST
6 அர்த்தஜாம பூஜை08:30 PM to 09:00 PM IST
Temple Service Information
1பாலபிஷேகம்150.00
2பாலபிஷேகம்250.00
3ஹோமம் கட்டணம்3000.00
4கட்டளை அர்ச்சனை பிரசாதம்600.00
5கட்டளை அபிஷேக பிரசாதம்1200.00
6சுவாமி அம்பாள் அபிஷேகம்3000.00