Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம், திருநாகேஸ்வரம் - 612204, தஞ்சாவூர் .
Arulmigu Naganatha Swamy Temple, Thirunageswaram - 612204, Thanjavur District [TM017999]
×
Facility
1 குடிநீர் வசதி (ஆர்.ஓ) திருக்கோயில் மடப்பள்ளி அருகில் மற்றும் வடக்கு பிரகாரத்தில் உள்ளது
2 வாகன நிறுத்தம் திருக்கோயில் வெளி பிரகாரம் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது
3 தங்குமிட வசதி 1. கிழக்கு இராஜகோபுரம் அருகில் உள்ளது, 2. காரைக்கால் சாலையில் திருக்கோயிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது
4 சக்கர நாற்காலி கிழக்கு இராஜகோபுரம் நுழைவாயில் அருகில் உள்ளது
5 கழிவறை வசதி கார்பார்க்கிங் பகுதியில் அமைந்துள்ளது.