Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம், திருநாகேஸ்வரம் - 612204, தஞ்சாவூர் .
Arulmigu Naganatha Swamy Temple, Thirunageswaram - 612204, Thanjavur District [TM017999]
×
Temple History

தல வரலாறு

முன்பொரு காலத்தில் செண்பகமரம் நிறைந்த இடமாக இருந்ததால் செண்பக வனம் என்று பெயர் பெற்றது. இங்கு இறைவன் லிங்க வடிவில் செண்பக மரத்தின் கீழ் எழுந்து அருளினார். அதனால் இறைவனது பெயர் செண்பகாரண்யேஸ்வரர் எனப்பட்டது. இத்தல இறைவியின் பெயர் குன்றுமாமுலைக்குமரி (கிரிகுஜாம்பாள்). ஒரு சமயம் பிருங்கி முனிவர் இறைவியை வணங்காமல் சிவபெருமானை மட்டும் வணங்கி வந்ததால் கோபம் கொண்ட இறைவி இத்தலத்தில் இலட்சுமி, சரசுவதி, விநாயகர் மற்றும் பாலசுப்பிரமணியர், பால் சாஸ்தா ,சங்கநிதி, பதுமநிதியுடன் தபசு மேற்கொண்டு இறைவனிடத்தில் வலப்பக்கம் பெற்றாள். அதனால் இறைவன் மங்கை பங்கர் ( அர்த்தநாரீஸ்வரர்) பெயர் பெற்றார். சுசீல முனிவரின் குழந்தையை தீண்டியதால் இராகு பகவானுக்கு சாபம் ஏற்பட்டது. தன் சாபம் நீங்க மகாசிவராத்திரி புண்ணிய தினத்தில்...